சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸாரின் தாக்குதலில் தந்தையும் மகனும் மரணமடைந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை `பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர். சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது. 

TamilFlashNews.com
Open App