கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதி பகுதியில், ஒரு தம்பதியினர் தள்ளுவண்டிக் கடை நடத்திவருகின்றனர். கடந்த 17-ம் தேதி இரவு, அங்கு போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தபோது, கடையை மூடச் சொல்லியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்களை அவர்களின் மகனான் சிறுவனை தாக்கி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.  இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TamilFlashNews.com
Open App