வடமாநிலங்களில் தவித்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ‘சங்கமித்ரா’ சிறப்பு ரயிலில் சொந்த ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அந்த ரயில் வந்தடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட 90-க்கும் மேற்பட்ட தமிழர்களை, ரயில்வே போலீஸார், ‘இறங்கக் கூடாது’ என்று மிரட்டியுள்ளனர். இதானல் அடுத்த ஸ்டேஷனான ஆந்திராவில் இறங்கி சாலை மார்க்கமாக தமிழகம் வந்திருக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App