தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த போது, இரண்டு பேருந்து கண்ணாடிகளை உடைத்தார். இந்தநிலையில் கார்த்திக்-க்கு வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்தது. இதனிடையே கண்ணாடிகளை உடைத்த வழக்கில் மேலும் 10 ஆண்டுகள் தண்டனை அறிவித்துள்ளது தேனி நீதிமன்றம். 

TamilFlashNews.com
Open App