சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, `சீன செயலிகளைத் தடை செய்வது நல்ல விஷயம். ஆனால், பிஎம்கேர்ஸ் நிவாரண நிதி, சீன நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது நல்ல யோசனையா இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

TamilFlashNews.com
Open App