கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர், போலி மருத்துவரிடம் ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் இறந்துபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைக்கு சென்ற போது தான் ஏற்கனவே சிகிச்சைகாக சென்ற மருத்துவர் சண்முகம் போலி மருத்துவர் என்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது சண்முகம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

TamilFlashNews.com
Open App