தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு நாளை முதல் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 703 இடங்களில் கரூர் இல்லை என்பதால், கரூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். 

TamilFlashNews.com
Open App