சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட 73  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App