சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த பெண் உயிரிழந்தார். அதிகளவில் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

TamilFlashNews.com
Open App