பிரதமர் மோடி பேசுகையில், ``இலவச ரேஷன் பொருட்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.90,000 கோடி செலவிடப்படும். பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டமும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்’’ என்றார்.

TamilFlashNews.com
Open App