சீனாவில் `G4' என்றொரு புதியவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸின் மரபணுத்தொடரை கொண்டுள்ள இந்த வைரஸால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், வருங்காலத்தில் கொரோனா வைரஸைபோல இதுவும் மனிதர்கள் மத்தியில் பரவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App