உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில் நேற்று முதல் லேசான இருமல் இருப்பதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App