கொரோனா, புயல், மழை என பலவற்றாலும் மேற்கு வங்கம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ``அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App