கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். அவரது மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேர் நேற்று மதுரையில் இருந்து கோவை வந்துள்ளனர். பரிசோதனையில் அவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App