கோவை இருகூர் பேரூராட்சியில், வெண்ணிலா என்பவர் ஒப்பந்த துப்புரவு பணியாளராக கடந்த 10 நாள்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். அங்கு பணியில் இருந்த மேஸ்திரி ராஜ துரை வெண்ணிலாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மனமுடைந்த வெண்ணிலா சாணிபவுடர் குடித்துள்ளார். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

TamilFlashNews.com
Open App