கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 10 வயது ஆண் யானைக்கு நேற்று முன்தினம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அந்த யானை எழுந்து வனப்பகுதிக்கு சென்றது. இந்நிலையில், அந்த யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் வைத்து வனத்துறையினர், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App