ஆம்பூர் சான்றோர் குப்பத்தைச் சேர்ந்த தேவன் என்ற நகைத் தொழிலாளி, 2 கிராம் 740 மில்லி தங்கத்தில் திருப்பத்தூர் மாவட்ட வரைப்படத்தை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளிடம் அதனை ஒப்படைத்தார். கலெக்டர் அவரின் திறமையை பாராட்டினார். 

TamilFlashNews.com
Open App