பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசி குறித்த ஆவணங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்படுள்ளார். கந்துவட்டிக்காக பறிமுதல் செய்த பைக்கின் ஆர்.சி.புக்கை காசி பெயருக்கு மாற்றியதிலும் தங்கபாண்டியன் உதவியுள்ளார்.

TamilFlashNews.com
Open App