கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலர் ராஜா திடீரென இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 22-ம் தேதி, நடிகர் விஜய் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவைக் காரணமாகக் காட்டி ராஜா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் உயரதிகாரிகள்.

TamilFlashNews.com
Open App