திருச்சியில் முதியவரை அடித்த விவகாரத்தில் உறையூர் தலைமைக் காவலர் இளங்கோ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த முதியவர், மதுபோதையில் தனது தாய் குறித்து ஒருமையில் திட்டியதாகவும் அதனாலேயே அடித்ததாகவும் காவலர் இளங்கோ விளக்கமளித்துள்ளார். இருப்பினும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App