கஜா புயலின்போது கலெக்டருக்கு வாடகைக் காரை இயக்கிய பாலாஜி என்பவருக்கு, இன்று வரை வாடகைப் பாக்கியாக 3 லட்ச ரூபாயை அரசு அதிகாரிகள் தரவில்லை என்று தெரிகிறது. இதைக் கண்டித்து, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பாலாஜி என்ற டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

TamilFlashNews.com
Open App