கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சிறப்பு ஃபிளாஷ் சேலில் குறைந்த அளவிலான போன்களையே விற்றுவருகின்றன. அப்படியான ஃபிளாஷ் சேலில் இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்.  வெளியானதிலிருந்து பல முறை விலையேறிவிட்டது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ். அறிமுகமானபோது இருந்ததை விட தற்போது 2,000 ரூபாய் அதிகமாக உள்ளது இதன் விலை. 

TamilFlashNews.com
Open App