அடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் அறிமுகமாகவுள்ளன. QR கோடு கொண்டு கான்டக்ட்டை ஸ்கேன் செய்து சேவ் செய்துகொள்வது, அனிமேடட் ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது, வாட்ஸ்அப் வெப்பில் டார்க் மோடு என முக்கிய புதுமைகளை காணப்போகிறது வாட்ஸ்அப். இந்த வசதிகள் இப்போதே வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன்களில் கிடைக்கத்தொடங்கியுள்ளன. 

TamilFlashNews.com
Open App