ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ஒன்ப்ளஸ் கடந்த வருடம் டிவி சந்தையிலும் அதன் Q1 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் மூலம் களம்கண்டது. ஆனால் அவற்றின் விலை சற்றே அதிகமாக இருப்பதாக பலரும் கருதிய நிலையில்  பட்ஜெட் செக்மென்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். Y சீரிஸ் டிவிகள் 32,43 இன்ச் என இரண்டு அளவுகளில் வருகின்றன. விலை 12,999 மற்றும் 22,999 ரூபாய். இத்துடன் U1 சீரிஸில் ரூ  49,999 -ல்   55 இன்ச் டிவி ஒன்றும் அறிமுகமாகியிருக்கிறது. 

TamilFlashNews.com
Open App