சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆண்டு  வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. 5-ம்தேதி நடைபெற இருக்கும் இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம் என்கிறனர் வானியல் அறிஞர்கள்.  இந்தியாவில் இதைக் காணமுடியாது.

TamilFlashNews.com
Open App