டிக் டாக் உட்பட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடை விதித்த நிலையில், டிக் டாக் போன்றே கிட்டத்தட்ட அதே செயல்பாட்டுடன் உள்ள இந்திய ஆப்களுக்கு நல்ல ஜாக்பாட் அடித்திருக்கிறது. அப்படியான ஆப்பான `சிங்காரி' (Chingari) கூகுள் பிளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளைக் கண்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App