ஜியோவின் 0.39% பங்குகளை வாங்க, இன்டெல் கேப்பிட்டல் நிறுவனம் ரூ.1,894.50 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் இன்று அறிவித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம், கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ் குழுமத்தில் நடந்திருக்கும் 12-ஆவது ஒப்பந்தமாகும். இதற்கு முன் ஃபேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், விஸ்டா ஈக்விட்டி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து  ரூ.1,17,588.45 கோடியைத் திரட்டியுள்ளது.

TamilFlashNews.com
Open App