ஜியோவின் டிஜிட்டல் பாய்ச்சலின் அடுத்த முயற்சியாக வீடியோ கான்பரன்சிங் சேவையான 'Jio Meet' பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. 'ஜியோ மீட்' ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வெப் பிரவுசர்கள் வழியாகவும் 'Jio Meet' சேவையை பயன்படுத்த முடியும். செயல்பாட்டில் மட்டுமல்ல பார்க்கவும் அப்படியே ஜூம் போலவே இருக்கிறது 'Jio Meet'.

TamilFlashNews.com
Open App