பஞ்சாப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், Pubg விளையாட்டில் பல in-app பர்சேஸ்களை செய்துள்ளான். இந்த சேவையை தன் நண்பர்களுக்கும் செய்து கொடுத்துள்ளான். பணத்திற்கு தன் தாய் தந்தை கணக்கைப் பயன்படுத்தியிருக்கிறான். அவனது பெற்றோர், இதுவரை 16 லட்சம் ரூபாய் வரை பணத்தைச் செலவு செய்துள்ளான் என்ற விஷயத்தை அறிந்து அதிர்ந்துள்ளனர். தற்போது அந்த சிறுவனை ஸ்கூட்டர் ரிப்பேர் செய்யும் கடையில் வேலை செய்ய வைத்திருக்கிறார் அவனுடைய அப்பா.

TamilFlashNews.com
Open App