தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில்,  திருக்கோவில்களில் நடைபெறும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, `திருக்கோயில்' என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App