சீன அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த வந்த சட்ட பேராசிரியர், ஜூ சாங்ருன். ' சீனா ஒரேஒரு மனிதரால் வழிநடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மனிதர் கொடுங்கோன்மையான ஆட்சி செய்கிறார்’  என விமர்சித்திருந்தார். இந்நிலையில்  செங்டூவில் ஜூ விபசாரம் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். அதிபரை விமர்சித்ததால் பொய் வழக்கில் ஜூ கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App