தோனிக்கு,  மனைவி சாக்‌ஷி தன் இன்ஸ்டா பக்கத்தில் அழகான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `நீங்கள் பிறந்து இன்றுடன் மற்றொரு வருடம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் மேலும் கொஞ்சம் புத்திசாலியாகவும், இனிமையாகவும் மாறுங்கள். எந்த விஷயத்தாலும் அசைக்க முடியாத ஒரு மனிதர் நீங்கள். வாழ்க்கையின் மற்றோர் ஆண்டைக் கொண்டாடுவோம். பிறந்தநாள் வாழ்த்துகள், கணவரே.." என்று தன் காதலைப் பகிர்ந்துள்ளார்.

TamilFlashNews.com
Open App