உலக சுகாதார நிறுவனத்திலிருந்து (WHO) விலகுவதாக அதிகாரப்பூர்வாமாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா. WHO வின் சீன சார்பை தொடர்ந்து கண்டித்து வந்த டிரம்ப் அரசு, ஜூலை 6 2021 இல் இருந்து அமெரிக்கா WHO- வில் உறுப்பினராக அங்கம் வகிக்காது என நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. 1948 இல் WHO உருவாக்கத்தின் போது அமெரிக்கா மிக முக்கியமான பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App