இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜுலை 21 -ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 3 வரை நீடிக்கும் இந்த யாத்திரை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லைகளுக்குள் யாத்திரைக்காக வருபவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டு பின்னரே அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App