ஆப்பிளின் அடுத்த ஐபோனுடன் சார்ஜர் கொடுக்கப்படாது என்ற தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தன. ஆப்பிள் இப்படியான விஷயங்களைச் செய்வது வழக்கம்தானே என்று மக்கள் நினைத்திருக்க அடுத்து சாம்சங்கும் இந்த முடிவை எடுத்திருக்கிறதாம். ஏற்கெனவே மக்கள் அனைவரிடமும் சார்ஜர்கள் இருக்கிறது, இதன்மூலம் மொபைலின் விலையைக் குறைக்கமுடியும் என நம்புகிறதாம் சாம்சங்.

TamilFlashNews.com
Open App