`எங்கள் வீட்டில் உணவை அளந்துதான் சாப்பிடுகிறோம்’ என்கிற பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, அதற்கு கலகல ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் 100 கிராம் அவல் உப்புமாவை வெயிங் ஸ்கேலில் அளந்து கொண்டிருக்கிறார் விராட் கோலி. `இதற்காகவே கிச்சனில் ஒரு வெயிங் ஸ்கேல் வைத்திருக்கிறார் விராட்’ என்று ஹார்ட்டின் எமோஜி விட்டு ரசித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. 

TamilFlashNews.com
Open App