சிறப்பு ஃபிளாஷ் சேல்களில் விற்கப்பட்டுவரும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் நேற்றும் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் நிலவும் சீன எதிர்ப்பு மனநிலையால் சீன நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய விற்பனைக்கு பிறகு ஷாவ்மி நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின்,  `1 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டன’ என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App