கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆயுர்வேத மருத்துவத்தைக் களமிறக்க இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. `இரு நாடுகளிலும் உள்ள ஆயுர்வேத பயிற்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19-க்கு எதிராக ஆயுர்வேத சூத்திரங்களின் கூட்டு மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்' என்கின்றனர் இரு நாட்டு ஆயுர்வேத மருத்துவர்களும்!

TamilFlashNews.com
Open App