இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை அடுத்து, நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் இந்திய செய்தி சேனல்களுக்கான சிக்னல்களை முடக்கியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து நேபாள அரசு இன்னும் அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிடவில்லை. எனினும் இன்று மாலை முதல் இந்திய சேனல்களின் சிக்கனல்களை அணைத்து விட்டதாக நேபாள சேனல் ஆபரேட்டர் மெகா மேக்ஸ் டிவியின் துருபா சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

TamilFlashNews.com
Open App