முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது 71-வது பிறந்தநாளில் பிறவி இதயநோய்களால் பாதிக்கப்பட்ட 35 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் செய்யவிருக்கிறார். தான் அடித்த சென்ஞ்சுரிகளின் எண்ணிக்கை 35 என்பதை நினைவுகூறும் வகையில்,  ஓவ்வோர் ஆண்டும் 35 குழந்தைகளுக்கு உதவி வருகிறார். `நம்பிக்கையிழந்தும் விரக்தியிலும் வாழும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி; என்று நெகிழ்கிறார்.

TamilFlashNews.com
Open App