ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அர்விந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்விந்த் யூத் பிராண்டில் 27 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. இந்தப் பங்குகளின் மொத்த விலை ரூ. 260 கோடியாகும். இதே போல் ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா ஆகிய இ-காமெர்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்து வந்த ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்டையும் அர்விந்த் யூத் ப்ராண்ட் வாங்க உள்ளது. 

TamilFlashNews.com
Open App