கொரோனா வெடிப்பு தீவிரமாக இருந்தாலும் அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் இந்தியாவின் தாராவி ஆகிய பகுதிகள் கடுமையான பரவலிலிருந்து மீண்டுள்ளன. நோய் பரவலின் மீது வலுவான கவனம் செலுத்த்தி  வைரஸ் சங்கிலியை உடைத்து மேலும் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்பதை இந்தப் பகுதிகள் செய்து காட்டியுள்ளன’  WHO தலைவர் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App