அமெரிக்காவின், நியூயார்க்கில் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடுமையான ஊரடங்கு, தொடர் பரிசோதனை, சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவால் நேற்று அங்கு 341 பேருக்கு பாசிட்டிவ் முடிவுகள் வந்துள்ளன அதேநேரம் கடந்த 4 மாதத்தில் முதன்முறையாகக் கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை.

TamilFlashNews.com
Open App