அமெரிக்காவில் உள்ள டெக்ஸாக் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் `கொரோனா வைரஸை வதந்தி என நம்பியுள்ளார். இதனால், அதன் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ள வைரஸால் பாதிப்படைந்த ஒருவருடன் `கோவிட் 19 பார்ட்டி’ ஒன்றை நடத்தியுள்ளார். அதன் வழியாக இவருக்கு வைரஸ் பரவ, அது தீவிரமாகி பின்னர் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இளைஞர் செவிலியர்களிடம் இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

TamilFlashNews.com
Open App