உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,35,751ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,75,525ஆகவும்,  கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76,96,381ஆக உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247ஆக அதிகரித்துள்ளது.  

TamilFlashNews.com
Open App