`அனைத்து நாடுகளும் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறினால் உலகம் முழுவதும் புதிய கொரோனா பரவலின் நிலை மிகவும் மோசமடையும்.நான் அப்பட்டமாகக் கூறுகிறேன், பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. தொற்று நோய் பரவல் மிகவும் மிகவும் மிகவும் மோசமாகப்போகிறது' என WHO தலைவர் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App