இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் நார்டு இந்த மாதம் 21-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விலையுயர்ந்த ப்ரீமியம் செக்மென்டில் கவனம் செலுத்திவரும் ஒன்ப்ளஸ் மீண்டும் மிட் ரேஞ்ச் சந்தையில் 'நார்டு' மூலம் களம்காணவுள்ளது. இதனுடன் ஒன்ப்ளஸின் முதல் TWS இயர்போன்களான ஒன்ப்ளஸ் பட்ஸும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கிப்பட்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App