அதிபர் ட்ரம்பின் நெருங்கிய உறவுக்கார பெண் மேரி எல். ட்ரம்ப் எழுதிய `Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man' என்ற புத்தகம் வெளியான முதல் நாளிலேயே 1 மில்லியன் பிரதிகள் விற்றன. ட்ரம்ப் வளர்ந்த சூழல் குறித்தும் ட்ரம்ப் குறித்தும் இந்த புத்தகம் கூறுகிறது.

TamilFlashNews.com
Open App