பொழுதுபோக்கு துறையில் உச்சத்துக்கு எகிறியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியதும் தொலைக்காட்சிகள் புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இயலாமலும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஓடிடி நிறுவனங்கள் மட்டும் கோட்டை கட்டிக்கொண்டு இருந்தன. அதில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மாஸ் காட்டுகிறது. ஊரடங்கு நேரத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். 

TamilFlashNews.com
Open App