'ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான `ஜியோ மார்ட்', தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதன் சேவையானது சோதனை ஓட்டமாக நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டிருந்தது. தற்போது ஜியோ மார்ட் சேவையானது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் கிடைக்கும். கூடுதலாக ஒவ்வொரு மாநிலத்திலும் பல முக்கிய நகரங்களிலும் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.

TamilFlashNews.com
Open App